
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* இடது கைக்கு தெரியாமல் வலது கையால் கொடுப்பதே தர்மத்தில் சிறந்தது.
* பணியாளர்களுக்கு உண்டான கூலியை உடனே கொடுத்து விடுங்கள்.
* இறைவன் உங்களின் செல்வங்களை பார்ப்பதில்லை. மாறாக உள்ளத்தையும், செயல்களையும் பார்க்கிறான்.
* சிறுவர்கள், பெரியவர்களுக்கு உண்டான மரியாதையை கொடுங்கள்.
* உடன்பிறந்தோரின் கஷ்டத்தை போக்குங்கள்.
* லஞ்சம் வாங்குபவர் மீதும், லஞ்சம் கொடுப்பவர் மீதும் இறைவனின் சாபம் உண்டாகட்டும்.
- பொன்மொழிகள்

