ADDED : டிச 11, 2022 10:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நேசிப்பதும், நேசிக்கப்படுவதுமான இரண்டும் வாழ்க்கைக்கு அவசியமானது.
* இறைவனை நினையுங்கள். அவன் உங்களை நினைக்கின்றான்.
* கைகளாலும், நாவினாலும் பிறருக்கு தொல்லை கொடுப்பவர்கள் சுவன எல்லைக்கே செல்ல மாட்டார்கள்.
* உங்கள் மாமனார் தந்தைக்கும், மாமியார் தாய்க்கும் சமமானவர்கள்.
* பிறருக்கு துன்பம் கொடுக்காதவர் நல்லவரே!
* திரும்பச் செலுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர் வாங்கப்படும் கடன் திருட்டிற்கு சமம்.
* ஒருவர் திருப்திகரமாக சாப்பிடுகிறார் என்றால் அதற்கு பின் ஒருவரின் ஒரு மாத கடினமான உழைப்பு மறைந்துள்ளது இதை நினைவில் கொள்ள வேண்டும்.
- பொன்மொழிகள்

