sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

தர்மம் செய்தால்...

/

தர்மம் செய்தால்...

தர்மம் செய்தால்...

தர்மம் செய்தால்...


ADDED : டிச 14, 2022 11:47 AM

Google News

ADDED : டிச 14, 2022 11:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஒருவர் தர்மம் செய்து பழகினால் அது ஆயுள் முழுவதும் நீடிக்கும்.

* குலைதள்ளும் மரக்கன்றுகளை தானம் செய்யுங்கள். செய்பவரின் குலம் தழைக்கும்.

* இறைவனால் வெறுக்கப்படுவது... அதிகம் பேசுதல், ஒருவரிடம் கடன் கேட்டல், சம்பாத்தியம் செய்த செல்வத்தை வீணாக்குதல்.

* அறிவுள்ளவரின் நாக்கு அவர் இதயத்தில் இருக்கும். அறிவற்றவரின் இதயம் அவர் வாயில் இருக்கும்.

* ஒருவர் ஒருநாளில் அருந்தும் மது அவர் வாழ்நாளில் நுாறு நாட்களை குறைக்கிறது.

* ஆரோக்கியமான எதிர் வாதத்தால் இருவருக்கும் ஒரு சிறந்த தெளிவு கிடைக்கும்.

-பொன்மொழிகள்






      Dinamalar
      Follow us