sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

அன்பு செலுத்துங்கள்

/

அன்பு செலுத்துங்கள்

அன்பு செலுத்துங்கள்

அன்பு செலுத்துங்கள்


ADDED : டிச 19, 2022 12:39 PM

Google News

ADDED : டிச 19, 2022 12:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அதிக நன்மை கிடைக்க எப்போதும் அன்பு செலுத்துங்கள்.

* இதயத்தால் நல்லதை சிந்தித்து உணருங்கள்.கண்களால் நல்லதை பாருங்கள். காதுகளால் நல்லதை கேளுங்கள். இவ்வாறு செய்யாதவர்கள் மிருகங்களை போன்றவர்கள்.

* பெண்மையை போற்றுங்கள்.

* குழந்தைகளுக்கு நல்லவற்றை சொல்லிக் கொடுங்கள்.

* பிரச்னைகளை கண்டு துவளாதீர்கள்.

* பிறருக்கு செய்யும் உதவியால் பிரதிபலன் எதிர்பார்க்க வேண்டாம்.

* கோபம் மனிதனின் வயதைக் குறைக்கும் ஆயுதம்.

* தினசரி கடமைகளில் தொழுகை முக்கியமானது.

- பொன்மொழிகள்






      Dinamalar
      Follow us