
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நீங்கள் எந்தச் செயலிலும் உறுதியாக உள்ளீர்களா என உங்களை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
* கஷ்டப்பட்டு உழைப்பவருக்கு இறைவன் துணை செய்வான்.
* கஞ்சத்தனம் நரகத்தின் முகவரியாகும்.
* பிரார்த்தனைக்கு அஞ்சுங்கள்.
* சாலைகளில் செல்லும் வறுமையானவர்களுக்கு உதவுங்கள்.
* தினமும் செய்த நல்லசெயல்களை நினைத்துப்பாருங்கள்.
-பொன்மொழிகள்

