sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

எல்லாம் வெற்றி தான்

/

எல்லாம் வெற்றி தான்

எல்லாம் வெற்றி தான்

எல்லாம் வெற்றி தான்


ADDED : டிச 20, 2022 02:51 PM

Google News

ADDED : டிச 20, 2022 02:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பொறுமையாக இருங்கள், எல்லாம் வெற்றி தான்.

* கவலைப்படு, அழுதுகொண்டிரு என இறைவன் ஒருபோதும் சொல்லியதில்லை.

* பெற்றோர்களை காப்பாற்றும் பிள்ளைகள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்.

* வெண்மை சிறந்தது. வெள்ளை ஆடை அணியுங்கள்.

* தரையில் படும்படியாக ஆடைகளை உடுத்தாதீர்கள்.

* உங்களைப்பற்றி அறிந்து கொள்ள நீங்கள் செய்த நல்ல செயல் உதவும்.

* ஞானம் பெறுவதற்கு தகுந்த வழி மவுனம் ஒன்றுதான்.

* தண்ணீர் கிடைக்காத இடத்தில் ஒருவருக்கு தண்ணீர் கொடுப்பது அவருக்கு மீண்டும் வாழ்வு அளிப்பதற்கு சமம்.

* நேர்வழியை பின்பற்றுவோரின் குடும்பத்திலுள்ளோர் அனைவரும் நற்கதி அடைவார்.

- பொன்மொழிகள்






      Dinamalar
      Follow us