sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

வாழ்க்கை சிறக்க...

/

வாழ்க்கை சிறக்க...

வாழ்க்கை சிறக்க...

வாழ்க்கை சிறக்க...


ADDED : டிச 20, 2022 02:54 PM

Google News

ADDED : டிச 20, 2022 02:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உள்ளத்தில் தீமை கலவாமல் பேசுங்கள். வாழ்க்கை சிறக்கும்.

* வறுமையில் உள்ளவர்களுக்காக தொண்டு செய்பவர்களை இறைவன் வழி நடத்துகிறான்.

* தேவைக்கு அதிகமான பொருட்கள் இருந்தால் அதை அடுத்தவர்களுக்கு கொடுங்கள்.

* பக்கம் பார்த்து பேசுங்கள்.

* கோபம், பொறமை மனிதர்களுக்கு முதல் எதிரி.

* பொறுமை மிகச்சிறந்த கொடை. இக்குணம் உடையவரை எல்லோரும் விரும்புவர்.

* கல்வி கற்று கொடுத்த ஆசிரியரை தேடிச்சென்று வணங்குங்கள்.

* நல்லவற்றை உடனே பாராட்டுங்கள்.

-பொன்மொழிகள்






      Dinamalar
      Follow us