
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* இறைவனை நினைப்பது, அவன்புகழ் பாடுவது நிம்மதிக்கான சிறந்த வழி.
* கீழ்படிதல் என்பது மனிதனுக்குரிய அணிகலன்.
* அறிவுரைகளை மனதில் வாங்கி, சொல்லாலும் செயலாலும் வெளிப்படுத்துவது அனுபவம்.
* வெளிப்படையாக பேசுங்கள். விவாதம் ஏற்படாது.
* அறிவுரையை கேட்பவருக்கு புரியும்படி சொல்லுங்கள்.
* பேராசை இல்லாமல் வாழுங்கள். மனநிறைவுடன் வாழ அதுவே முதல் வழி.
* குழப்பவாதிகளிடம் இருந்து விலகியே இருங்கள்.
-பொன்மொழிகள்

