sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

நல்லதைச் செய்யுங்கள்

/

நல்லதைச் செய்யுங்கள்

நல்லதைச் செய்யுங்கள்

நல்லதைச் செய்யுங்கள்


ADDED : நவ 09, 2020 09:30 AM

Google News

ADDED : நவ 09, 2020 09:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* இன்று செய்யும் நன்மைகளே நாளை நற்பலன் தரும்.

* எதுவும் தானாக நடப்பதில்லை. முயற்சித்தால் மட்டுமே கிடைக்கும்.

* தொழுகை இறைவனின் அருளைப் பொழியச் செய்யும்.

* எப்போதும் அடக்கமுடன் இருப்பவரே நற்குணம் கொண்டவர்.

* வயதுக்கு ஏற்ப அதிகமான நற்செயல்களை செய்பவரே சிறந்தவர்.

* உங்களை நல்லவர் என பக்கத்து வீட்டுக்காரன் சொல்வானேயானால் நீங்கள் நல்லவரே.

* ஆசைகள், தேவைகளை குறைத்துக் கொண்டால் சுதந்திரமாக வாழலாம்.

* விதியை மாற்றும் சக்தி பிரார்த்தனைக்கு இருக்கிறது.

* சொர்க்கத்தை அடைய விரும்பினால் பெற்றோரை சந்தோஷப்படுத்துங்கள்.

* தன்னை அறிந்த மனிதன் இறைவனை அறிந்தவன் ஆவான்.

* சுகபோக நோக்கத்துடன் சேவையில் ஈடுபட்டால் அது களங்கத்தை உண்டாக்கும்.

- நபிகள் நாயகம்






      Dinamalar
      Follow us