sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

அழிவை நெருங்கும் போது...

/

அழிவை நெருங்கும் போது...

அழிவை நெருங்கும் போது...

அழிவை நெருங்கும் போது...


ADDED : நவ 27, 2020 01:41 PM

Google News

ADDED : நவ 27, 2020 01:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலகம் அழிவை நெருங்கும் போது என்னென்ன நடக்கும் என்பதை இறைவன் முன்னறிவிப்பு செய்துள்ளான்.

* 'காலம் சுருங்கும்' எந்தளவுக்கு என்றால் 'ஓராண்டு ஒரு மாதம் போலவும், ஒரு மாதம் ஒரு வாரமாகவும், ஒரு வாரம் ஒரு நாளாகவும், ஒருநாள் ஒரு மணி நேரமாகவும், ஒரு மணி நேரம் ஒரு நிமிடம் போலவும் சுருங்கி விடும்.

* பூகம்பம் அதிகம் ஏற்படும்.

* பருவ மழை பெய்யாமல் போகும்.

* திடீர் மரணங்கள் அதிகரிக்கும்.

* பெண்கள் வீதிகளில் நின்று விபசாரம் நடத்துவர். பகிரங்கமாக ஆண்களை அழைத்தாலும் யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள். அப்போது நல்லவன் யாரெனில், இதைக் கொஞ்சம் மறைத்து செய்யக் கூடாதா? எனச் சொல்பவன் தான்.

* ஆண்களுக்கு இருக்கும் வெட்கம் கூட பெண்களுக்கு இருக்காது.

* மனிதர்கள் மது அருந்துவது தாறுமாறாக அதிகமாகும். அது இல்லாமல் யாராலும் இருக்க முடியாது.

* அருகதையற்ற தீயவர்கள் தலைமைப் பதவிகளில் வீற்றிருப்பர். அநியாயக்காரர்களை மக்கள் பொருளுக்காக பாராட்டி பேசுவர்.

* இசையில் மயங்குபவர்களின் எண்ணிக்கை பெருகும்.

* உலக சுகங்களுக்காக ஒருவருக்கொருவர் போட்டியிடுவர்.

* இட நெருக்கடியால் மக்கள் அவதிப்படுவர். ஒரே இடத்தில் மக்கள் குவிவதால் கட்டிடங்கள் உயரமாகும்

* வியாபாரிகள் சூழ்ச்சியால் பணம் சம்பாதிப்பர்.

* பெருமைக்காக வழிபாட்டுத் தலங்கள் கட்டப்படும்.

* எதற்காக யார் எப்படி செய்தார்கள் என்பது தெரியாத அளவுக்கு கொலைகள் அதிகமாகும்.






      Dinamalar
      Follow us