sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

சொர்க்கம் செல்ல ஆசையா..

/

சொர்க்கம் செல்ல ஆசையா..

சொர்க்கம் செல்ல ஆசையா..

சொர்க்கம் செல்ல ஆசையா..


ADDED : டிச 30, 2021 01:26 PM

Google News

ADDED : டிச 30, 2021 01:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சொர்க்கம் செல்ல ஆசைப்படுகிறீர்களா... பெற்றோரை சந்தோஷப்படுத்துங்கள்.

* தன் உள்ளத்தை அறிந்து கொண்டவன் இறைனை அறிந்தவன் ஆவான்.

* நல்ல செயல்களை செய்வதில் தயக்கம் காட்டாதீர்கள்.

* ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள்.

* நாக்கை அடக்கி வையுங்கள். அதற்கு அதிகாரம் கொடுக்காதீர்கள்.

* ஆணும் பெண்ணும் கூடி வாழும் இல்லறம் இறைவன் வகுத்த வழி.

* உலக வாழ்வில் மதி மயங்காமல் வாழ்ந்தால் இறைவன் நேசிப்பான்.

* மற்றவர் மனம் புண்படும்படி நடக்காதீர்கள்.

* இறைவன் உங்களுக்கு உதவி செய்யும் போது எந்தச் சக்தியாலும் உங்களை வெல்ல முடியாது.

- பொன்மொழிகள்






      Dinamalar
      Follow us