sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

வேண்டாமே ஆணவம்

/

வேண்டாமே ஆணவம்

வேண்டாமே ஆணவம்

வேண்டாமே ஆணவம்


ADDED : அக் 10, 2021 05:04 PM

Google News

ADDED : அக் 10, 2021 05:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* 'தன்னால்தான் எல்லாம் நடக்கிறது' என்று ஆணவம் கொள்ளாதீர்கள்.

* உங்களின் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.

* பெற்றோருடைய சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு.

* சகோதரனின் வியாபாரத்தை போட்டியிட்டு கெடுக்காதீர்.

* கற்றவழியில் நடப்பவரே உண்மையானவர்.

* கடமைகளை அக்கறையுடன் செய்யுங்கள்.

* தற்கொலை செய்வது பாவமாகும்.

* எல்லோரிடமும் அன்பாக பேசுங்கள்.

* பிறரை ஒருபோதும் திட்டாதீர்.

* உழைப்பவருக்கு உடனே கூலியை கொடுங்கள்.

* நோயாளிகளை நலம் விசாரியுங்கள்.

- பொன்மொழிகள்






      Dinamalar
      Follow us