sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

நண்பர்களில் சிறந்தவர்

/

நண்பர்களில் சிறந்தவர்

நண்பர்களில் சிறந்தவர்

நண்பர்களில் சிறந்தவர்


ADDED : அக் 10, 2021 05:20 PM

Google News

ADDED : அக் 10, 2021 05:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நல்ல முறையில் பழகத்தெரிந்தவர், நல்ல குணம் உள்ளவர்களே நண்பர்களில் சிறந்தவர்.

* வியாபாரத்தில் உண்மை சொன்னால் வளர்ச்சி ஏற்படும்.

* குழந்தைகளிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்.

* பெரியவர்களுக்கு மரியாதை கொடுங்கள்.

* நோன்பு ஒரு கேடயம். அதைக்கொண்டு நம்மை தற்காத்துக் கொள்ள முடியும்.

* மனசாட்சியை உறுத்தும் செயலை செய்யாதீர்கள்.

* உங்களை நீங்களே பெருமைபடுத்திக் கொள்ளாதீர்கள்.

* ஆசைகள், தேவைகளை குறைத்துக் கொள்பவர்களே சுதந்திரமானவர்கள்.

* மது அருந்துவது பாவங்கள் அனைத்திற்கும் தாயாகும்.

- பொன்மொழிகள்






      Dinamalar
      Follow us