sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

வாக்குறுதி மீறாதீர்

/

வாக்குறுதி மீறாதீர்

வாக்குறுதி மீறாதீர்

வாக்குறுதி மீறாதீர்


ADDED : ஜூன் 12, 2020 01:12 PM

Google News

ADDED : ஜூன் 12, 2020 01:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* யார் சொன்ன வாக்குப்படி நடக்கவில்லையோ அவன் உண்மையான மனிதன் அல்ல

* அன்பை பரிமாறிக்கொள்ளுங்கள். அப்போது மனதிலுள்ள பொறாமை அழியத் துவங்கும்.

* தீயவர்களுடன் தோழமை கொள்ளாதீர்கள், அவர்களது பாவங்களும் உங்களின் கணக்கில் சேரும்.

* நண்பர்களிடம் நல்லவர்களாக இருங்கள். அதுதான் கடவுளிடம் உங்களை நல்லவர்களாக்கும்.

* ஒருவனை பற்றி விசாரிக்கும் போது, முதலில் அவனது நண்பனை அறிந்து கொள்ளுங்கள். ஏனெனில் ஒவ்வொருவனும் தன் நண்பனையே அதிகம் பின்பற்றுவான்.

பொன்மொழிகள்






      Dinamalar
      Follow us