நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உண்மை பேசுங்கள். சொர்க்கத்தின் வாசல்களில் அதுவும் ஒன்று.
* பொறாமை உணர்ச்சியால் நயவஞ்சகனே பாதிக்கப்படுகிறான்.
* சிரிக்க வைப்பதற்காக கூட பொய் சொல்ல விரும்பாதீர்கள்.
* அழிவைத் தரும் அவசரம் மனிதனின் விரோதியாகும்.
* நிதானம் இறைவனின் குணம். அவசரம் ைஷத்தானின் குணம்.
* குற்றமற்ற பணியாளர் மீது அவதுாறு சொல்வது பாவம்.
* பசித்தவருக்கு உணவளிப்பவர் மறுமைநாளில் நிழலில் இருப்பர்.
* நற்செயல்களில் ஈடுபடும் போது விரைவாக செயல்படுங்கள்.
* கடனைத் திருப்பிச் செலுத்துபவரே மனிதர்களில் மேலானவர்.
பொன்மொழிகள்