sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

தயக்கம் காட்டாதீர்கள்

/

தயக்கம் காட்டாதீர்கள்

தயக்கம் காட்டாதீர்கள்

தயக்கம் காட்டாதீர்கள்


ADDED : செப் 16, 2022 10:40 AM

Google News

ADDED : செப் 16, 2022 10:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பெற்றோர், பெரியோரிடம் அன்பு செலுத்துவதில் தயக்கம் காட்டாதீர்கள்.

* நாவைக் காத்துக் கொண்டவர் மானத்தை இறைவன் காத்துக் கொள்வான்.

* நல்லதை மட்டும் பேசுங்கள். இல்லாவிடில் மவுனமாக இருங்கள்.

* உயிர்களிடமும் இரக்கம் காட்டுங்கள். உங்களுக்கு வானத்தில் உள்ளவர்கள் இரக்கம் காட்டுவார்கள்.

* தொழுகை, நோன்பு, இறையச்சம் யாவும் வணக்கத்தின் உச்சமாகும்.

* நல்ல விஷயங்களை அதிகமாக பேசுங்கள்.

* எதிர்பாராத விதமாக இரவு நேரங்களில் வந்து உதவி கேட்பவருக்கு உதவி செய்யுங்கள்.

* யாரிடமும் பேசும்போது வேண்டாம், கூடாது, மாட்டேன், முடியாது என்கிற வார்த்தைகளை அதிகம் உபயோகிக்காதீர்கள்.

-பொன்மொழிகள்






      Dinamalar
      Follow us