
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* காலம், இடம் அறிந்து செயல்படுபவர்கள் லட்சியத்தில் வெற்றி காண்பார்கள்.
* ஏழைகளிடம் நற்செயல்களை கண்டால் அவரைக் கண்ணியப்படுத்துங்கள்.
* புனித பயணம் செல்ல முடியாவிட்டாலும் அங்கு சென்றவரை கண்டு வணங்குங்கள்.
* தர்மம் செய்யும் போது கணக்கு பார்க்காதீர்கள்.
* நேராக கண்களை பார்த்து பேசுபவர்கள் சத்தியத்தை மட்டுமே பேசுவார்கள்.
* ஒருவருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும்.
* சம்பாதிக்கும் பணத்தில் எதிர்காலத்திற்கும் சேமிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
* தாழ்ந்தவர்களிடம் அன்புடன் நடந்து கொள்ளுங்கள்.
-பொன்மொழிகள்

