sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

நல்ல எண்ணம்

/

நல்ல எண்ணம்

நல்ல எண்ணம்

நல்ல எண்ணம்


ADDED : செப் 23, 2022 09:46 AM

Google News

ADDED : செப் 23, 2022 09:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நல்ல எண்ணத்தினால் சிறிய நன்மைகளும் பெரிய நன்மைகளாக மாறும்.

* யாரிடமும் சத்தமாக பேசாதீர்கள்.

* சாப்பாட்டை வீணாக்காதீர்கள்.

* பிறரை குறை கூறாதீர். மீறினால் உங்களது பாவச்சுமை கூடும்.

* பிரச்னை ஏற்படும் போது பெற்றோர்கள் மீது சத்தியம் செய்யாதீர்கள்.

* நோய் தீருவதற்கான மருந்தை கண்டறிந்து சாப்பிடுங்கள். நோய் நீங்கும்.

* பெரியவர்களுக்குரிய மரியாதையை கொடுக்க தவறாதீர்.

* தவறை உணர்ந்து தன்னை திருத்திக்கொள்கிறவர்கள் இறைவனுக்கு விருப்பமானவர்கள்.

* பேசும் வார்த்தைகளில் மென்மையை கடைப்பிடியுங்கள்.

- பொன்மொழிகள்






      Dinamalar
      Follow us