sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

புறம் பேசாதீர்கள்

/

புறம் பேசாதீர்கள்

புறம் பேசாதீர்கள்

புறம் பேசாதீர்கள்


ADDED : பிப் 20, 2020 12:22 PM

Google News

ADDED : பிப் 20, 2020 12:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நீங்கள் யாரை புறம் பேசினீர்களோ, அவர் மன்னிக்காதவரை இறைவனும் மன்னிக்க மாட்டான்.

* பணியாளர்களை உங்களுக்கு அருகில் அமர வைத்து உண்ணுங்கள்.

* வாய்மூடி மவுனமாக இருக்கும் வரை தான் நாக்கின் கற்பு பாதுகாக்கப்படும்.

* எவ்வளவு நேரம் மவுனமாக இருக்கிறீர்களோ, அவ்வளவு புண்ணியம் உங்களைச் சேரும்.

* இறைவனுக்கான கடமையாற்றும் போது எத்தனை துன்பம் வந்தாலும் பொறுத்துக் கொள்ளுங்கள்.

பொன்மொழிகள்






      Dinamalar
      Follow us