sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

நியாயமாக சம்பாதியுங்கள்

/

நியாயமாக சம்பாதியுங்கள்

நியாயமாக சம்பாதியுங்கள்

நியாயமாக சம்பாதியுங்கள்


ADDED : அக் 27, 2017 09:19 AM

Google News

ADDED : அக் 27, 2017 09:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொருளை அநியாய வழியில் சேர்ப்பதை நபிகள்நாயகம் கண்டிக்கிறார்.

* யாரேனும் அநியாயமாக மற்றொருவரின் ஒரு சாண் நிலத்தை அபகரித்தாலும், அவர் மறுமைநாளில் ஏழு பூமிக்கடியில் அழுத்தப்படுவார்.

* எவர் வேலியைச்சுற்றி மேய்கிறாரோ, அவர் வேலிக்குள் விழுந்து விடக்கூடும்.

* ஒருவர் அநியாயமாக பொருள் தேடி தர்மம் செய்தால் அதில் எந்த நற்கூலியும் இல்லை. அந்தப் பாவச் சுமையை அவரே தாங்கிக் கொள்கிறார்.

* ஒருவன் அநியாயமான வழியில் சம்பாதித்த பொருளைக்கொண்டு வயிற்றை நிரப்பிக்கொண்டால், அதை ஹலாலான உணவைக்கொண்டு சுத்தம் செய்யாத வரை அவனுக்கு பாவமன்னிப்பே கிடையாது.

* ஒருவன் அநியாயமாக சம்பாதித்த பொருளைக்கொண்டு ஆடை வாங்கி உடுத்தி தொழுகின்ற தொழுகை, அந்த ஆடை உடலில் இருந்து களையப்படும் வரை ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.

* அநியாயமாக சம்பாதித்த பொருளைக்கொண்டு ஒரு கவளம் உணவு வயிற்றை அடையுமானால் கூட அவனுடையை தொழுகையை அல்லாஹ் நாற்பது நாள் வரை ஏற்றுக் கொள்வதில்லை.

* தேவைக்குப்போக மீதி பணத்தை சேர்த்து வைப்பவர்கள், தேவையில்லாத பேச்சுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். உங்களிடம் மிஞ்சும் பணத்தை தர்மம் செய்து விடுங்கள்.






      Dinamalar
      Follow us