sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

குற்றங்கள் நீங்க வழி

/

குற்றங்கள் நீங்க வழி

குற்றங்கள் நீங்க வழி

குற்றங்கள் நீங்க வழி


ADDED : நவ 03, 2017 09:49 AM

Google News

ADDED : நவ 03, 2017 09:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அண்ணல் நபி (ஸல்) தனது தோழர்களிடம், “எதன் மூலம் அல்லாஹ் குற்றங்குறைகளை அகற்றுவானோ, உயர் பதவிகளை வழங்குவானோ, அப்படியான செய்திகளை அறிவிக்கிறேன்,” என்றார். அவை என்ன தெரியுமா?

* சீதோஷ்ணம் மற்றும் சூழ்நிலை சரியில்லா விட்டாலும், விருப்பமே இல்லாவிட்டாலும் கூட ஒளுவை (தொழுகைக்கு முன் உடலை சுத்தப்படுத்துதல்) சரியாகச் செய்வது.

* பள்ளிவாசல் அதிக தொலைவில் இருந்தாலும், அதைக் கடந்து வந்து பள்ளிவாசலில் மக்களோடு ஜமாஅத்தாக (சேர்ந்து) தொழுவது.

* ஒரு தொழுகைக்குப் பிறகு மற்றொரு தொழுகைக்காகக் காத்திருப்பது, இப்படி செய்பவர்களுக்கு போர்க்காலத்தில் எல்லைப் பகுதியைக் கண்காணிப்பதற்குண்டான கூலி வழங்கப்படும்.






      Dinamalar
      Follow us