தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இஸ்லாம்/கட்டுரைகள்/சிறந்த செல்வம்

சிறந்த செல்வம்

சிறந்த செல்வம்


ADDED : ஜன 26, 2022 05:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 26, 2022 05:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* நல்ல குணம் படைத்த மனைவியே ஒருவருக்கு கிடைக்கும் சிறந்த செல்வம்.

* பொருளுக்காக ஆசைப்பட்டு ஒருபோதும் திருமணம் செய்யாதீர்.

* குறைந்த செலவில் செய்யும் திருமணமே இறையருளை பெற்றுத்தரும்.

* மனைவியிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்.

* கெட்ட குணம் கொண்ட ஆயிரம் ஆண்களை விட, நல்ல குணம் கொண்ட ஒரு பெண்ணே சிறந்தவள்.

* குழந்தைகளை சமமாக நடத்துங்கள்.

* வரவுக்கேற்ப செலவு செய்பவரும், நடுநிலையை பின்பற்றுபவரும் ஏழ்மை அடையமாட்டார்.

* உங்களை விட கீழ் நிலைமையில் உள்ளவர்களை மட்டும் பாருங்கள்.

* போதும் என்ற மனம் படைத்திருப்பதே உண்மையான செல்வமாகும்.

* மகிழ்ச்சியாக வாழும்போது இறைவனை நினைத்தால், துன்பம் வரும்போது இறைவன் உன்னை நினைப்பான்.

- பொன்மொழிகள்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us