ADDED : ஜன 26, 2022 03:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உடன்பிறந்தோரைக் கண்டால் புன்சிரிப்பை பரிசாக கொடுங்கள்.
* உங்கள் கண் முன் நடக்கும் தீமைகளை தடுத்து நிறுத்துங்கள்.
* தவறு செய்பவரை நல்லதைச் சொல்லிக்கொடுத்து அவரை நெறிப்படுத்துங்கள்.
* எந்தவொரு பிரச்னையையும் சமாதானம் மூலம் தீர்க்க முயலுங்கள்.
* காலம் வீணாகும் முன் நல்ல செயல்களை செய்யுங்கள்.
* பார்வை இல்லாதவர்களுக்கு வழி காட்டுங்கள்.
* கல், முள்ளை எடுத்து நடைபாதையை சுத்தப்படுத்துங்கள்.
- பொன்மொழிகள்

