ADDED : நவ 29, 2021 10:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உண்மை பேசுங்கள். சொர்க்கத்தின் வாசல்களில் அதுவும் ஒன்று.
* பிறரை சிரிக்க வைப்பதற்கு கூட பொய் சொல்லாதீர்கள்.
* வாங்கிய கடனை உடனே செலுத்துங்கள்.
* உறவினர்களை அலட்சியம் செய்யாதீர்கள்.
* கொடையாளி தரும் உணவு மருந்தாக அமையும்.
* பிறரை கட்டாயப்படுத்தி மரியாதையை வாங்காதீர்கள்.
* மோசடி செய்தவன் அந்த பணத்தை வைத்து மகிழ்ச்சியாக வாழவே முடியாது.
- பொன்மொழிகள்

