ADDED : நவ 22, 2021 11:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* ஒருவரின் குணத்தை அறிய வேண்டுமா.. அவரது நண்பர் யார் என தெரிந்து கொள்ளுங்கள்.
* பிறரை நேசியுங்கள். அப்போது தான் இறைவனின் நேசம் கிடைக்கும்.
* உங்களுக்குள் அன்பளிப்புகளை பரிமாறுங்கள்.
* கெட்டவர்களுடன் நட்பு கொள்ளாதீர்.
* நட்புக்கு உண்மையாக இருங்கள்.
* நண்பர் ஒருநாள் எதிரியாகவும், எதிரி ஒருநாள் நண்பராகவும் மாறக்கூடும். கவனமாக இருங்கள்.
* எப்போதும் நேர்மையாக இருங்கள்.
- பொன்மொழிகள்

