sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

நலம் விசாரியுங்கள்

/

நலம் விசாரியுங்கள்

நலம் விசாரியுங்கள்

நலம் விசாரியுங்கள்


ADDED : ஜன 22, 2021 02:23 PM

Google News

ADDED : ஜன 22, 2021 02:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பசித்தவருக்கு உணவு கொடுங்கள். நோயாளி களை நலம் விசாரியுங்கள்.

* அன்புடன் பழகுபவனும், நல்ல குணம் கொண் டவனே சிறந்த நண்பன்.

* உழைத்து உண்ணும் உணவே சிறந்தது.

* நோன்பு ஒரு கேடயம். அதன் மூலம் ஒருவர் தன்னை தற்காத்துக் கொள்ள முடியும்.

* நற்செயல்களைச் செய்வதில் உறுதியாக இருங்கள்.

* மவுனத்தை விடச் சிறந்தது வேறொன்றுமில்லை.

* ஆசையே தீமைகளின் பிறப்பிடம்.

* மனசாட்சிக்கு விரோதமான செயல்களில் ஈடுபடாதீர்கள்.

* வியர்வை உலரும் முன்பே உழைப்பவனுக்கு கூலியைக் கொடுங்கள்.

* உங்களை நீங்களே பெருமைப்படுத்திக் கொள்ள வேண்டாம்.

* அறிவைத் தேடுகின்ற முயற்சியைக் கைவிடாதீர்கள்.

- பொன்மொழிகள்






      Dinamalar
      Follow us