ADDED : பிப் 22, 2022 12:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* அன்பை பரிமாறிக்கொள்ளுங்கள். மனதிலுள்ள பொறாமை நீங்கும்.
* பிறருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுங்கள்.
* தீயவர்களுடன் சேராதீர். மீறி சேர்ந்தால் அவர்கள் செய்த பாவம் உங்களை சேரும்.
- பொன்மொழிகள்

