sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

மவுனம் காப்போம்

/

மவுனம் காப்போம்

மவுனம் காப்போம்

மவுனம் காப்போம்


ADDED : அக் 23, 2019 02:47 PM

Google News

ADDED : அக் 23, 2019 02:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பேசுவது வெள்ளி என்றால் மவுனம் காப்பது தங்கமாகும்.

* கடன் கொடுக்கல் வாங்கலில் மென்மையாக நடந்து கொள்ளுங்கள்.

* பணவசதி இருந்தும் திருமணம் செய்யாமல் இருப்பது நல்லதல்ல.

* கஞ்சன் சொர்க்கம் நுழைய மாட்டான்.

* பசித்தவருக்கு உணவு அளிப்பவனை சொர்க்கம் தேடி வரும்.

* அன்பை பரிமாறிக்கொள்ளுங்கள். அப்போது மனதிலுள்ள பொறாமை அழியத் துவங்கும்.

* தீயவர்களுடன் தோழமை கொள்ளாதீர்கள், அவர்கள் பாவமும் உங்கள் கணக்கில் சேரும்.

* நண்பர்களிடம் நல்லவர்களாக இருங்கள்.

அது இறைவனிடம் உங்களை நல்லவர்களாக்கும்.

- பொன்மொழிகள்






      Dinamalar
      Follow us