sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

மதுவா...வேண்டவே வேண்டாம்

/

மதுவா...வேண்டவே வேண்டாம்

மதுவா...வேண்டவே வேண்டாம்

மதுவா...வேண்டவே வேண்டாம்


ADDED : மே 04, 2017 03:34 PM

Google News

ADDED : மே 04, 2017 03:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குடியின் கொடுமை பற்றி நபிகள் நாயகம் சொல்வதைக் கேளுங்கள்.

* மது அருந்துபவர், பெற்றோரைத் துன்புறுத்துவர் சுவர்க்கம் நுழைய மாட்டார்கள்.

* மது அருந்தும் பழக்கத்தைக் கைவிடாது, மரணிப்பவர் சொர்க்கத்தின் பானத்தை அருந்தமாட்டார்.

* மதுவே ஒரு நோயாக இருக்கும்போது, அது வேறு ஒரு நோய்க்கு எப்படி மருந்தாக அமையும்.

* மது இறக்குவோர், இறக்க வைப்போர், அருந்துபவர், அருந்தச் செய்வோர், மதுவை எடுத்துச் செல்வோர், எடுத்து வரச் செய்பவர், விற்பனை செய்பவர், தனக்காக வாங்குபவர், மற்றவருக்காக வாங்குபவர், மதுத்தொழில் நடத்துவர் ஆகியோரை நான் சபிக்கிறேன்.

* ஒருவன் மது அருந்திய நிலையில் அவனது உயிர் பிரியுமானால், இறைவன் அவனுக்கு கவுத்தா என்னும் நதியில் இருந்து நீரைப் புகட்டுவான். கவுத்தா என்றால் விபச்சாரிகளின் மர்ம ஸ்தானத்தில் இருந்து வெளிப்படும் நீர்.






      Dinamalar
      Follow us