sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள்

/

நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள்

நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள்

நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள்


ADDED : மே 11, 2017 01:53 PM

Google News

ADDED : மே 11, 2017 01:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எவருடைய கன்னத்திலும் அடிக்காதீர்கள். ஏனென்றால், முகத்தை அல்லாஹ் தன் கரத்தால் உருவாக்கினான்.

* வயிறு புடைக்க உண்ணாதீர்கள். தொடர்ந்து இறைச்சி உண்ணாதீர்கள். ஏனென்றால், உங்கள் உள்ளம் இருளாகி விடும்.

* இடது பக்கமாக எச்சில் துப்புங்கள் அல்லது உங்கள் பாதங்களுக்கு இடையில் துப்பி மண்மூடி மறைத்து விடுங்கள். வலதுபக்கமோ அல்லது மேற்கு திசையிலோ துப்பாதீர்கள்.






      Dinamalar
      Follow us