sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

பொன்மொழிகள்

/

பொன்மொழிகள்

பொன்மொழிகள்

பொன்மொழிகள்


ADDED : மே 25, 2017 11:18 AM

Google News

ADDED : மே 25, 2017 11:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஒருவர் செய்த உதவிக்கு கைமாறு செய்வது அவசியம். அவ்வாறு செய்ய முடியாவிட்டால் உதவி செய்தவரை புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். அதுவும் ஒருவகை நன்றி.

* எவன் அல்லாஹ்வின் அடியார்களுக்கு நன்றி செலுத்தவில்லையோ அவன், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த மாட்டான்.

* உங்களுக்கு உணவு கொடுத்தவருக்கு நல்லருளும், அபிவிருத்தியும் உண்டாவதற்கு துஆ செய்யுங்கள். அதுவே உணவு அளித்தவருக்கு நீங்கள் செய்யும் நன்றி.

* 'எனது முயற்சியோ, ஆற்றலோ எதுவுமே இல்லாமல் எனக்கு உணவு கொடுத்த அல்லாஹ்வுக்கே நன்றி உரித்தாகுக!'' என்று உணவு உண்ட பிறகு, எவர் கூறுகின்றாரோ அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.






      Dinamalar
      Follow us