sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

பொன்மொழிகள்

/

பொன்மொழிகள்

பொன்மொழிகள்

பொன்மொழிகள்


ADDED : ஆக 18, 2017 10:21 AM

Google News

ADDED : ஆக 18, 2017 10:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தோழர்களுடன் இனிய தொடர்புகளை பேணி வாருங்கள். யாருடனாவது கருத்து வேறுபாடு ஏற்பட்டால், உடனே விட்டுக் கொடுத்தாவது சமாதானம் செய்து கொள்ளுங்கள். கள்ளம் கபடங்களை விட்டும் உங்கள் இதயத்தை தூய்மையானதாக்கி கொள்ளுங்கள்.

* நீங்கள் இறைவனுக்கு அஞ்சுங்கள். மேலும் உங்களுக்கிடையே உள்ள உறவுகளை சீராக்கி கொள்ளுங்கள்.

* எப்பணி நல்லதாக இருக்கிறதோ, அதில் எல்லாருடனும் ஒத்துழையுங்கள்.

* இறைவனையும் அவருடைய தூதரையும் உளப்பூர்வமாக ஏற்றுக் கொண்டவர்களும், மேலும் ஏதேனுமொரு பொதுப்பணிக்காக அவர்கள் இறைத்தூதருடன் இருக்கும் போது அவரிடம் அனுமதி பெறாமல், அவரை விட்டு பிரிந்து போகாதவர்களுமே உண்மையான இறை நம்பிக்கையாளர்கள் ஆவர்.






      Dinamalar
      Follow us