ADDED : ஆக 30, 2019 02:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பெண்களை நல்ல முறையில் மதிப்புடன் நடத்துங்கள். ஏனென்றால் அவர்களே உங்களின் தாய், மகள், மாமியாராகவும் இருக்கின்றனர்.
* எவ்வளவு செல்வம் சேர்த்திருந்தாலும், இறைவனை சந்திக்கும் போது ஏழையாகவே இருங்கள்.
* தம் உள்ளத்தை அறிந்த கொண்டவர்களே இறைவனை அறிந்து கொண்டவர்கள் ஆகிறார்கள்.
* பிற மதத்தினரை துன்புறுத்துவது என்பது கடவுளை துன்புறுத்துவதற்கு சமமானது.
* தண்ணீரில் உப்பு கரைவது போல, நற்செயல்களில் பாவம் கரையும்.