ADDED : செப் 13, 2019 10:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமணத்திற்குப் பின் நிம்மதியாக வாழ எதை தவிர்க்க வேண்டும் என பெண்களுக்கு கவிஞர் அப்துல்லாவின் அறிவுரை.
* எந்த நேரமும் சண்டையிட்டுக் கொண்டும், பெருமூச்சு விட்டுக் கொண்டும் இருக்கக்கூடாது.
* கைவலி, கால்வலி, தலைவலி என புலம்ப கூடாது.
* பொருளாதார நிலை அறியாமல் ஆடம்பரமாக வாழ நினைக்க கூடாது
* அளவுக்கு அதிகமாகவும் பேச கூடாது.