sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

நிதானமே இறைவன் குணம்

/

நிதானமே இறைவன் குணம்

நிதானமே இறைவன் குணம்

நிதானமே இறைவன் குணம்


ADDED : டிச 14, 2018 11:16 AM

Google News

ADDED : டிச 14, 2018 11:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அழிவைத் தரும் அவசரம் மனிதனின் விரோதியாகும். நிதானம் இறைவன் குணமாகும்.

* கெட்ட செயல் அனைத்திற்கும் திறவுகோல் கோபமேயாகும்.

* அதிகமான பாவங்கள் நாவினால் தான் உண்டாகின்றன.

* எவர் அதிகமாக வீண் பேச்சுக்கள் பேசுகிறாரோ அவர் ஏழ்மை நிலையை அடைவார்.

* வீண் செலவும் ஆடம்பரமும் இல்லாத முறையில் உண்ணுங்கள். தருமமும் செய்யுங்கள்.

* பெருமைக்காக ஆடை அணிகின்றவருக்கு வாழ்வில் வறுமை உண்டாகும்.

* பொருளுக்காக மட்டும் பேராசை கொண்டு பெண்களை திருமணம் செய்து கொள்ளாதீர்கள்.

- நாயகம்






      Dinamalar
      Follow us