sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

இறைவனுக்கு நன்றி

/

இறைவனுக்கு நன்றி

இறைவனுக்கு நன்றி

இறைவனுக்கு நன்றி


ADDED : செப் 04, 2020 05:17 PM

Google News

ADDED : செப் 04, 2020 05:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அண்டைவீட்டார் பசித்திருக்க தான் மட்டும் உண்பது தர்மம் ஆகாது.

* வயிறு புடைக்க உண்ணாதீர்கள். இல்லாவிட்டால் நோய் தாக்கும்.

* ஒற்றுமையாக அனைவரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடுங்கள்.

* உண்ணும் போதும், நீர் அருந்தும் போதும் வலதுகையை பயன்படுத்துங்கள்.

* சாப்பிட்டதும் உணவு கொடுத்த இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

* எளிய சிட்டுக்குருவியின் மீது இரக்கம் காட்டினால், உங்களுக்கு அன்பும் அருளும் கிடைக்கும். * உங்களுக்கு நல்லருளும் வளர்ச்சியும் உண்டாகட்டும் வழிபாடு செய்யுங்கள். அதுவே உணவு அளித்தவருக்கு நீங்கள் செய்யும் நன்றிக்கடன்.

-பொன்மொழிகள்






      Dinamalar
      Follow us