sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

வாழ்நாள் அதிகரிக்க...

/

வாழ்நாள் அதிகரிக்க...

வாழ்நாள் அதிகரிக்க...

வாழ்நாள் அதிகரிக்க...


ADDED : செப் 30, 2020 06:25 PM

Google News

ADDED : செப் 30, 2020 06:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பெற்றோருக்கு உதவும் குழந்தைகளின் வாழ்நாளை இறைவன் அதிகப்படுத்துவான்.

* பெற்றோரை கோபமூட்டினால் உங்கள் மீது இறைவன் கோபம் கொள்வான்.

* துாய எண்ணம் இருப்பவருக்கு நன்மை அதிகம் கிடைக்கும்.

* துாய எண்ணம் இல்லாவிட்டால் பெரிய நன்மையும் அற்பமாகி விடும்.

* உண்மை வழி நடந்தால் நன்மை கிடைக்கும். நன்மை செர்க்கத்தை அடைய செய்யும்.

* பொய் சொன்னால் பாவம் சேரும். பாவங்கள் ஒருவனை நரகத்தில் தள்ளி விடும்.

* கஞ்சத்தனம், தற்பெருமை, பேராசையால் உயர்ந்த நிலையில் இருப்பவர்களும் தாழ்ந்த நிலை அடைவர்.

* கருணை இருக்குமிடம் சொர்க்கம். கஞ்சத்தனம் இருக்குமிடம் நரகம்.

* கைமாறு செய்யாவிட்டாலும் உதவியவரை பாராட்டுங்கள்.

- நபிகள் நாயகம்






      Dinamalar
      Follow us