நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தனது வயது அதிகரிக்க, அதிகரிக்க நற்செயல்களை அதிகரிக்கச் செய்பவரே சிறந்தவர்.
* நீ நல்லவன் என்று உன்னுடைய பக்கத்து வீட்டுக்காரன் சொல்வானேயானால் நீ நல்லவனே.
* ஆசைகளையும் தம் தேவைகளையும் குறைத்துக் கொண்டவர்களே சுதந்திரமானவர்கள்.
* இயலாமை என்னும் பலவீனத்தை உணர்ந்தால் நன்றி உணர்வு உண்டாகும்.
* துஆ பிரார்த்தனையை விட வேறு எதுவும் விதியை மாற்ற இயலாது.
* நோய் என்பது இறைவனின் சோதனையாகும். அதனைக் கொண்டு அடியார்களை பரிசுத்தப்படுத்துகின்றான்.
நபிகள் நாயகம்