sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

எதிர்காலம் ஜொலிக்க...

/

எதிர்காலம் ஜொலிக்க...

எதிர்காலம் ஜொலிக்க...

எதிர்காலம் ஜொலிக்க...


ADDED : அக் 11, 2022 08:17 AM

Google News

ADDED : அக் 11, 2022 08:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சிறியவர்களுக்கு நற்பண்புகளை கற்றுக் கொடுங்கள். அவர்களது எதிர்காலம் ஜொலிக்கும்.

* வேலை செய்யும் இடத்தில் உண்மையாக இருங்கள். உயர்வு உறுதி.

* கிடைக்கும் நேரத்தை நல்லவற்றிற்கு பயன்படுத்துங்கள்.

* நற்செயல்கள் செய்ய மனதில் ஏக்கம் வர வேண்டும்.

* ஆடம்பரத்திற்காக ஆடைகளை அணியாதீர்கள்.

* பிறரின் சிந்தனையை துாண்டுவது பெரிதல்ல. அவை நல்லவிதமாக இருக்க வேண்டும்.

* உறவினர்கள் அறியாமல் செய்த தவறை மன்னித்து விடுங்கள்.

* பிறர் நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பவர் ஒருநாளும் கெட்டுப்போவதில்லை.

* கூடவே இருந்து ஒருவர் துரோகம் செய்தால் அவரை தர்மம் தண்டிக்கும்.

-பொன்மொழிகள்






      Dinamalar
      Follow us