sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

முயற்சி செய்யுங்கள்

/

முயற்சி செய்யுங்கள்

முயற்சி செய்யுங்கள்

முயற்சி செய்யுங்கள்


ADDED : அக் 11, 2022 08:14 AM

Google News

ADDED : அக் 11, 2022 08:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எதனையும் நாம் முயற்சி செய்து தான் பெற வேண்டும். தானாக கிடைப்பதில்லை.

* இறைவனின் பெயரைச் சொல்லுவதால் பேசும் வார்த்தை சுத்தமாகும்.

* வாழ்நாளில் ஒரு முறையேனும் புனிதப்பயணம் மேற்கொள்ளுங்கள்.

* பணவிஷயத்தில் அளந்து செலவு செய்யுங்கள். அதற்காக கஞ்சனாக இருக்காதீர்கள்.

* நேர்மையான வழியில் நடப்பவர்கள் கோபத்திற்கு ஆளாகமாட்டார்கள்.

* நல்ல செயல்களை செய்பவர் உயர்ந்த பதவியில் இருப்பர்.

* இம்மையிலும், மறுமையிலும் நற்கதியை பெறுவதற்கு பிறருக்கு உதவிசெய்யுங்கள்.

-பொன்மொழிகள்






      Dinamalar
      Follow us