sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

தொழுகையின் சிறப்பு

/

தொழுகையின் சிறப்பு

தொழுகையின் சிறப்பு

தொழுகையின் சிறப்பு


ADDED : மார் 15, 2016 02:27 PM

Google News

ADDED : மார் 15, 2016 02:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொழுகை குறித்து மூன்று அருமையான கருத்துக்களை குர்ஆன் தந்துள்ளது.

* திண்ணமாக, நான் தான் அல்லாஹ். என்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. எனவே எனக்கு அடி பணிவீராக. என்னை நினைவு கூர்வதற்காக தொழுகையை நிலை நிறுத்துவீராக!

* உண்மையாகவே குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன், இறைநம்பிக்கையாளர்கள் மீது தொழுகை கடமையாக்கப்பட்டுள்ளது.

* திண்ணமாக தொழுகை மானக்கேடான மற்றும் தீய செயல்களைத் தடுக்கின்றது.






      Dinamalar
      Follow us