sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

உண்மையான வீரன்

/

உண்மையான வீரன்

உண்மையான வீரன்

உண்மையான வீரன்


ADDED : மே 24, 2022 09:42 AM

Google News

ADDED : மே 24, 2022 09:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கோபத்தை கட்டுப்படுத்துபவனே உண்மையான வீரன்.

* ஆசைகளை குறைத்தால் அமைதி கூடும்.

* அநியாயத்தை கண்டால் தடுத்து நிறுத்துங்கள்.

* துன்பத்திலும் பொறுமையாக இருங்கள். அதுதான் நல்லது.

* கஞ்சத்தனம், தற்பெருமை, பேராசை ஆகியவை உங்களின் நற்பண்பை கெடுத்துவிடும்.

* அதிக சொத்துக்களை சேர்க்காதீர்கள்.

* கருணை உள்ளவர் இருக்குமிடம் சொர்க்கம்.

* கர்வம், அகந்தை கொண்டவர்களுக்கு சொர்க்கத்தில் இடமில்லை.

* உங்களுக்கு கொடுக்கப்பட்ட செல்வத்தை சரியாக பயன்படுத்துங்கள்.

* ஒருவர் தர்மம் செய்கிறார் என்றால் அதற்கு இறைவனின் கருணையே காரணம்.

* தர்மம் செய்தால் செல்வம் ஒருபோதும் அழியாது.

* தர்மம் செய்பவர்களுக்கு பாவ மன்னிப்பு கிடைக்கும்.

* கஞ்சத்தனமாக இருந்தால் இறைவனின் நம்பிக்கையை இழப்பீர்கள்.

- பொன்மொழிகள்






      Dinamalar
      Follow us