sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

சந்ததி நலமாக வாழ...

/

சந்ததி நலமாக வாழ...

சந்ததி நலமாக வாழ...

சந்ததி நலமாக வாழ...


ADDED : மே 26, 2022 10:45 AM

Google News

ADDED : மே 26, 2022 10:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தர்மம் செய்தால் உங்களது சந்ததியும் நலமாக வாழும்.

* நல்ல வாழ்க்கை அமைய வேண்டுமா... பிறருக்கு உதவுங்கள்.

* நோய்களில் இருந்து விடுதலை பெற தர்மம் செய்யுங்கள்.

* கஞ்சனாக இருக்காதீர்கள். அது யாருக்கும் பயன்தராது.

* அனாதைகள், ஏழைகளுக்கு உணவு கொடுங்கள்.

* எளிமை என்பது இறைநம்பிக்கையின் அடையாளம்.

* உங்களை புகழ்ந்து பேசும் நபர்களிடம் இருந்து ஒதுங்கி நில்லுங்கள்.

* கவுரவத்திற்காக ஆடம்பர உடை வேண்டாம்.

* உண்மையை மறைத்து பொய் கூறுபவர்களை இறைவன் நேசிப்பதில்லை.

* பேராசையால் பணத்திற்காக மட்டும் திருமணம் செய்யாதீர்கள்.

* பெரியோர்களை மதிக்காதவர்கள் எம்மைச் சேர்ந்தவர் அல்ல.

* வரவுக்குத் தக்கபடி செலவு செய்பவன் ஏழ்மை அடைய மாட்டான்.

* ஆடம்பர வாழ்வில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்ளுங்கள்.

- பொன்மொழிகள்






      Dinamalar
      Follow us