sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

வெற்றி பெற வேண்டுமா..

/

வெற்றி பெற வேண்டுமா..

வெற்றி பெற வேண்டுமா..

வெற்றி பெற வேண்டுமா..


ADDED : மே 08, 2022 04:39 PM

Google News

ADDED : மே 08, 2022 04:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* வெற்றி பெறுவதற்காக இறைவனை அதிகம் தியானியுங்கள்.

* உங்களிடம் நம்பிக் கொடுத்த பொருளை திருப்பிக் கொடுங்கள்.

* நானே பெரியவன், சிறந்தவன் என்னும் அகந்தையை கைவிடுங்கள்.

* அநியாயமாகவும், கெட்ட வழியிலும் பொருளைத் திரட்டாதீர்கள்.

* எந்த பிரச்னையையும் நிதானமாகக் கையாளுங்கள்.

* நீங்கள் செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்.

* நல்ல செயல்களை செய்யுங்கள். தீய செயல்களை கைவிடுங்கள்.

* நாக்கில் நேர்மை இருந்தால் இதயமும் நேர்வழியில் செல்லும்.

* ஒழுக்கமுள்ளவராக இருங்கள். மக்களில் நீங்களே சிறந்தவர்.

* நீங்கள் எதனை விரும்புகிறீர்களோ அதையே மற்றவர்களுக்கும் செய்யுங்கள்.

* ஒரு செயலை செய்ய விரும்பினால் அதன் முடிவை எண்ணிப்பாருங்கள்.

* போதுமென்ற மனதுடன் இருங்கள். மக்களில் நீங்களே நன்றியுள்ளவர்.

* மோசடி செய்பவர்கள் மறுமைநாளில் நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

* தவறு செய்தவன் சாபத்திற்குரியவனாவான்.

* பொதுமக்களுக்கு சேவை செய்யாமல் மோசடி செய்யும் தலைவன் சுவர்க்கம் நுழையமாட்டான்.

* பொய்யான விஷயத்தை பிறரிடம் உண்மை என்று கூறுவதும் மோசடியாகும்.

* அறிஞர்களின் தொடர்பால் அளப்பரிய நன்மைகள் கிடைக்கும்.

- பொன்மொழிகள்






      Dinamalar
      Follow us