sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

சாப்பிடும் போது...

/

சாப்பிடும் போது...

சாப்பிடும் போது...

சாப்பிடும் போது...


ADDED : ஜூலை 09, 2019 11:51 AM

Google News

ADDED : ஜூலை 09, 2019 11:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாப்பிடுவது குறித்து நாயகம் கூறியுள்ள கருத்துக்கள்:

* உணவு வைக்கப்பட்டால் செருப்புகளை கழற்றி விடுங்கள். அது உங்களின் பாதங்களுக்கு இன்பத்தை அளிக்கும்.

* இடது கையால் உண்ணுவதும், தண்ணீர் பருகுவதும் கூடாது. ஏனெனில் ஷைத்தான் இடது கையாலேயே உண்ணுகிறான்.

* எவரும் நின்று கொண்டு தண்ணீர் குடிப்பது ஆகாது.

* எல்லோரும் ஒன்று கூடி உண்ணுங்கள். அதில் தான் சொர்க்கம் இருக்கிறது.






      Dinamalar
      Follow us