sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

நல்லதை கேளுங்கள்

/

நல்லதை கேளுங்கள்

நல்லதை கேளுங்கள்

நல்லதை கேளுங்கள்


ADDED : ஜூன் 21, 2019 02:54 PM

Google News

ADDED : ஜூன் 21, 2019 02:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழ்வுக்கு தேவையான நல்லுரைகளை சொல்கிறார் நாயகம்.

* இறைவனை நேசிக்கிறீர்களா? முதலில் மனிதர்களை நேசியுங்கள். அப்போது தான், இறைவனின் நேசம் கிடைக்கும்.

* ஒரு மனிதனைப் பற்றி விசாரிக்காதீர். அவனது நண்பனைத் தெரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் ஒவ்வொருவனும் தனது நண்பனைத் தான் பின்பற்றுவான்.

* உங்களுக்குள் அன்பளிப்புகளை பரிமாறுங்கள். இவ்வாறு செய்வது மனதிலுள்ள பொறாமையை அழித்து விடும்.

* கெட்டவர்களுடன் நட்பு கொள்ளாதீர். அவ்வாறு செய்தால் அவர்களின் கணக்கில் நீங்களும் சேர்வீர்கள்.

* நண்பரிடத்தில் சிறந்தவராக நடப்பவரே இறைவனுக்கு பிடித்தமானவர்.

* நண்பர்களை ஓரளவு விரும்புங்கள். ஏனெனில் ஒருநாள் அவர்கள் விரோதிகளாகக் கூடும். விரோதிகளை பகைக்காதீர். ஒருநாள் அவர்கள், தோழராகக் கூடும்.






      Dinamalar
      Follow us