
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உணவு வைக்கப்பட்டால் செருப்புகளை கழற்றுங்கள். அதுவே உணவை மதிப்பதாகும்.
* இடது கையால் உண்பதும், தண்ணீர் பருகுவதும் கூடாது. ஏனெனில் ஷைத்தான் இடது கையால் தண்ணீர் குடிக்கிறான். உணவு உண்கிறான்.
* எல்லோரும் கூடி உண்ணுங்கள். ஒன்று கூடி இருப்பதில் தான் பரகத் (இறையருள்) இருக்கிறது.
- நபிகள் நாயகம்

