sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

சாபத்திற்கு ஆளாவது யார்?

/

சாபத்திற்கு ஆளாவது யார்?

சாபத்திற்கு ஆளாவது யார்?

சாபத்திற்கு ஆளாவது யார்?


ADDED : நவ 18, 2016 12:14 PM

Google News

ADDED : நவ 18, 2016 12:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

“ஆறு குழுவினரை நான் சபிக்கிறேன். ஏனெனில் அல்லாஹ் அவர்களை சபிக்கிறான்,” என்று நபிகள் நாயகம் குறிப்பிடுகிறார்.

* அல்லாஹ்வின் குர்ஆன் கருத்துக்களை திரித்து அதிகப்படுத்துபவர்.

* அல்லாஹ்வின் கத்ரை (விதித்த விதி) பொய்ப்படுத்துபவர்.

* அடக்குமுறையாக ஆட்சியைப் பெறுபவர்.

* ஹரம் ஷரீபை (மெக்காவிலுள்ள முகர்ரமாவில் வேட்டையாடுதல், மரங்களை வெட்டுதல் போன்ற தடை செய்யப்பட்ட செயல்கள்) ஹலாலாக

(நியாயம்) கருதுபவர்.

* என்னுடைய சந்ததியினர்களில் அல்லாஹ் ஹராம் (நியாயமற்றது) ஆக்கியதை ஹலாலாக கருதுபவர்.

* எனது வழிமுறைகளை விட்டு விலகியிருப்பவர்.

இந்த ஆறு பிரிவினரும் இறைவனின் சாபத்திற்கு ஆளாவார்கள் என்று அவர் கூறுகிறார்






      Dinamalar
      Follow us