sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

தூய்மையானவர் யார்

/

தூய்மையானவர் யார்

தூய்மையானவர் யார்

தூய்மையானவர் யார்


ADDED : ஜூலை 12, 2022 12:39 PM

Google News

ADDED : ஜூலை 12, 2022 12:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பிறப்பால் அனைவரும் துாய்மையானவர்கள்.அவர்கள் செய்யும் செயல்களால் பாவங்கள் ஏற்படுகின்றன.

* நல்ல எண்ணம், அமைதியை விட சிறந்தது எதுவும் இல்லை.

* அனாதை குழந்தைகளுக்கு இரக்கத்துடன் உதவி செய்யுங்கள்.

* பக்கத்து வீட்டார் பட்டினி கிடக்க, நீங்கள் சாப்பிடும் உணவு அமிர்தமே ஆனாலும் அது நஞ்சு தான்.

* குத்துச்சண்டையில் ஒருவனை வீழ்த்துவது வீரம் அல்ல! கோபம் வரும் போது அதனை நெறிப்படுத்தி சரியான தீர்வு காண்பவனே உண்மையான வீரன்.

* தற்பெருமை கொள்பவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான்

* அதிகமான உணவு உடல் நலத்தை கெடுத்து விடும்.






      Dinamalar
      Follow us