
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கைத்தொழில், மோசடி இல்லாத வியாபாரம் மூலம் பணம் சம்பாதிப்பது உயர்வானது.
* அடக்கமுடைய எல்லாச் செயல்களும் சிறந்தவை.
* வயதான பெற்றோர்களை புறக்கணிப்பவர்கள் சுவனத்தை அடைய மாட்டார்கள்.
* நல்லறிவு எங்கிருந்தாலும் தேடிச்செல்லுங்கள்.
* தாயின் காலடியில் தான் சொர்க்கம் உள்ளது.
* ஒருவரை அதிகமாக புகழ்வது அவரைக்கொலை செய்த பாவத்திற்கு ஈடாகும்.
-பொன்மொழிகள்

